ஆசௌசம் (துக்க நாட்கள்)
(முன்னோர் இறந்தால் அநுஷ்டிக்க வேண்டிய துக்கதினம்);
ஜனனா-சௌசம், மிருநா-சௌசம் என இவை
இரண்டு வகைப்படும்.
ஆசௌச தினங்கள்:
பித்திராதி சபிண்டர் (மூதாதையர்) இறந்தால் கடைப்பிடிக்க வேண்டிய துக்க தினங்கள்
(ஆசௌச தினங்கள்) பின்வருமாறு;
1. பிராமணர்களில் பத்து நாட்கள் துக்க தினம்.
2. க்ஷத்திரயருக்கு 12 நாட்கள்.
3. சூத்திரர்களுக்கு 30 நாட்கள்.
4. சிசுக்கள் (குழந்தைகள்) குடுமி வைக்கும் முன்பு இறந்தால் ஒரு நாளும், குடுமி வைத்த பின்பு இறந்தால் 3 நாட்களும்
துக்க தினங்கள்.
No comments:
Post a Comment