தாடகை
மாரீசன் தாய் தாடகை. இவள் ஒரு ராக்ஷசி. இவள் சுகேதன் என்னும் யக்ஷன் மகள். ஆயிரம் யானை பலம் கொண்டவள். இவள் முன்பிறவியில் அகத்தியரின் ஆசிரமத்தில் சென்று அவரை பயமுறுத்தினாள். அகத்தியர் கோபம் கொண்டு அவளும் அவளின் புத்திரரும் ராக்ஷசர் ஆவீர்கள் என்று சபித்ததால் இவள் ராக்ஷசியாகப் பிறந்தாள்.
இராமன், விசுவாமித்திரரோடு யாகம் காக்கச் சென்றபோது இந்த தாடகை ராக்ஷசியை கொன்றார்.

No comments:
Post a Comment