திருமுருகாற்றுப்படை:
நக்கீரர், சுப்பிரமணியக் கடவுளின்
பராக்கிரமங்களையும் பெருமைகளையும் அமைத்துப் பாடி அவர் அருள்பெற்ற நூல்.
பத்துப்பாட்டு என்னும் நூலினுள்ளே
முதல்பாட்டு இது.
முந்நூற்றுப்பதினேழு அடிகளைக்
கொண்டது. நச்சினார்கினியரால் உரை எழுதப்பட்டது.
இந்த நூலை பக்தியுடன் படித்து
வந்தால் சுப்பிரமணியக் கடவுள் விரைந்துவந்து அநுகிரகம் புரிவார் என்று கண்டு
கொண்டதால் அநேகர் அங்ஙனம் செய்வது பண்டுதொட்டு நிலவிவருகிறது.
No comments:
Post a Comment