கணாதர் : (an Atomic Scientist)
உலக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு பல்லாயிரம்
வருடங்கள் முன்பே, நமது சாஸ்திரங்களில் அணுவை பிளந்து சோதித்த அறிவுடைய
நுண்மதியாளர் இருந்துள்ளனர்.
வைதீக சாஸ்திரங்கள் ஆறில் “வைசேஷி சாஸ்திரத்தை”
செய்தவர் கணாதர். இந்த வைசேஷிகம் என்பது நியாய சாஸ்திரம் போல தர்க்க விஷயத்தை
கூறுவது.
கணாதருடைய இளமைப் பெயர் ‘காசியபர்’. இவரே, அணுவையும்
பிளந்து சோதித்த நுண்மதி உடையவராதலினாலே “கணாதர்” என பெயர் பெற்றாராம்.
கணம்=அணு, அதம்=அழிவு.
இந்திய விஞ்ஞானிகள் இந்த “வைசேஷி” தர்க்க சாஸ்திரத்தை
படிக்கலாமே! இந்தியருக்கு எது தடையாய் இருந்தது என்று தெரியவில்லை. இந்தியரை
வழிநடத்த ஆளுமையுடன் கூடி ஆள் இல்லை போலும்!
No comments:
Post a Comment