தமிழ்க் கொடை வள்ளல்கள்
பெயர்கள்
வரையறையின்றி யாவர்க்கும்
கொடுக்கும் முதல் ஏழு வள்ளல்கள் பெயர்கள்:
செம்பியன், காரி, விராடன், நிருதி,
துந்துமாரி, சகரன், நளன்.
இரப்போர்க்குக் கொடுக்கும்
இடை ஏழு வள்ளல்கள் பெயர்கள்:
அக்குரன், சந்திமான், அந்திமான், சிசுபாலன், வக்கிரன், கன்னன்,
சந்தன்.
புகழ்வோர்க்குக் கொடுக்கும்
கடை ஏழு வள்ளல்கள் பெயர்கள்:
பாரி, ஆய், எழிலி, நள்ளி,
மலயன், பேகன், ஓரி.
No comments:
Post a Comment