பட் லைன்க்கே (பஞ்சாபி பாடல்)
பஞ்சாபி பாடகர் ஜிப்பி கிரெவால் பாடிய புதிய பாடல்தான் இந்த “பட்
லைன்க்கே”;
இது யூ-ட்யூப்பில் மிகவும் பிரபல்யமாகி விட்டது; 5 லட்சத்துக்குமேல்
பார்க்கப்பட்ட பாடலாம் இது; பேஸ்புக், டிவிட்டர்- போன்ற எல்லா சோசியல்
சைட்டுகளிலும் பிரபல்யமாகி வருகிறது;
இதற்கு இசை அமைத்தவர் பிரபல Dr. ஜூயஸ்.
No comments:
Post a Comment