ஔவியம் உளர் ஊண் உண்போர்
அசடர் பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவரானாலும்
திடமுடன் எனை மற்கட்டத்
தவ்விய வருவாராயில்
சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன்
கையயில் காக்க காக்க!
பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்
பாடல்-12
No comments:
Post a Comment