அண்டமாய் அவனி ஆகி
அறிய ஒணாப் பொருள் அது ஆகித்
தொண்டர்கள் குருவும் ஆகித் துகள் அறு தெய்வம் ஆகி
அறிய ஒணாப் பொருள் அது ஆகித்
தொண்டர்கள் குருவும் ஆகித் துகள் அறு தெய்வம் ஆகி
எண்திசை போற்ற நின்ற என் அருள் ஈசன்
ஆன
திண் திறல் சரவணத்தான் தினமும் என்
சிரசைக் காக்க.
(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்)
பாடல்-1
No comments:
Post a Comment