Tuesday, October 27, 2020

சாங்கிய மதம்

 சாங்கியம்


ஏழு மதங்களில் இந்த சாங்கியமும் ஒன்று. கபிலர் ஏற்படுத்திய மதம் என்பர். இது ஒரு யோக மார்க்க நூல். இது இரண்டு வகைப்படும். நீரீச்சுவர சாங்கியம் என்றும், சேச்சுவர சாங்கியம் என்றும் சொல்வர். அத்வைத நடைமுறைகளைக் கூறுவது சேச்சுவர சாங்கியம். 


சாங்கிய மதத்தில், தத்துவங்களை 25 ஆக்கி உள்ளனர். மாயா பந்த பாசத்திலிருந்து நீங்குவதே முக்தி என்று கூறுகிறுத இந்த சாங்கிய மதம். மற்றொரு மதமான, வேதாதந்த மதம், பரமாத்மாவை விட வேறு ஒன்றும் இல்லை என்று சொல்கிறது. சாங்கிய மதம், பரமாத்மாவும், ஆன்மாவும் வேறு வேறு என்கிறது.

**


No comments:

Post a Comment