பச்சை = மரகதம், திருமால், புதன்.
கச்சை = தழும்பு, கயிறு, கவசம்
செச்சை = வெள்ளாடுக்கடா, சாந்து
மிச்சை = பொய், தரித்திரம்,
அறிவில்லாமை.
பிச்சம் = ஆண்மயிர், வெள்ளைக்குடை.
கச்சம் = யானையின் கழுத்திலிடும் கயிறு, ஒரு அளவு, மரக்கால்.
எச்சம் = குறைவு, புத்திரன்,
யாகம்.
அச்சம் = அகத்திமரம், தகட்டு வடிவம்,
பயம்.
நிசி = இரவு, மஞ்சள், பொன்.
நீர் = சலம், குணம், பூராட நட்சத்திரம்.
பிசி = பொய், சோறு, அரும்பொருள்
சுசி = கோடைகாலம், சுத்தம், நெருப்பு,
சுடர் = விளக்கு, சூரியன், நெருப்பு.
காசு = கோழை, குற்றம், ரத்தினம்.
No comments:
Post a Comment