Shakespeare's
King Richard II (Act V. Sc.V. 1-9)
I have been studying how I may
compare
This
prison where I live into to the world;
And
for because the world is populous
And
here is not a creature but myself,
I
cannot do it; yet I'll hammer it out,
My
brain I'll prove the female to my soul,
My
soul the father; and these two beget
A
generation of still-breeding thoughts
And
these same thoughts people this little world.
ஷேக்ஸ்பியரின் "கிங் ரிச்சர்டு-2" என்ற நாடகக்
கதையில் வரும் வார்த்தைகள் இது;
இதன் பொருளை,
அவ்வளவு சீக்கிரத்தில் புரிந்து கொள்ள முடியாதாம்;
இதன் தத்துவார்த்த கருத்தை புரிந்து கொள்ள வேண்டுமானல், "ஜீவாத்மா அல்லது
பிண்டம்" "பரமாத்மா அல்லது அண்டம்" என்ற இரண்டு ஆத்மாக்களை அல்லது
இயல்புகளை நினைவில் கொள்ள வேண்டுமாம்; மனிதனிடம் இருப்பது
ஜீவாத்மா; அது இறைவனை அடையும் போது, இறைவனிடம்
இருப்பது பரமாத்மா;
இங்கு ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளில் 'Prison' என்று
சொல்லப்பட்டுள்ளதை 'ஜீவாத்மா' அல்லது ‘பிண்டம்’
என்று கருதிக் கொள்ள வேண்டுமாம்; "World" என்று
சொல்லப்பட்டுள்ளதை "பரமாத்மா" அல்லது ‘அண்டம்’ என்று கருதிக் கொள்ள
வேண்டுமாம்; மற்ற வார்த்தைகளை இயல்பான பொருளிலேயே எடுத்துக்
கொள்ள வேண்டுமாம்;
_______...________
No comments:
Post a Comment