மேடம் = மை, வருடை, ஆடு, கொறி, மறி.
இடபம் = குண்டை, சே, மூரி, புல்லம், கோ, விடை.
மிதுனம் = தண்டு, யாழ், விழவு, இரட்டை, சவைமகள்.
கர்க்கடகம் = நண்டு, ஞெண்டு, அலவன், சேக்கை, நள்ளி.
சிங்கம் (சிம்மம்) = அரி, யாளி, மா, கொடும்புலி.
கன்னி = மடந்தையர் பெயர்கள் எல்லாம் சொல்லலாம்.
துலாம் = துலை, நிறை, நிறுப்பான், சீர், கோல், தூக்கு, வாணிகன்.
விருச்சிகம் = தெறுக்கால், தேள்.
தனுசு = கொடுமரம், தூரோணம், சாபம், சிலை.
மகரம் = மான், கலை, சுறா.
கும்பம் = குடம், கரீரம், சாடி, குடங்கர்.
மீனம் = மீன், மயிலை, மற்சம், சலசரம்.
No comments:
Post a Comment