எட்டுத் திக்கும் .....
அஷ்டதிக்கு பாலகர்கள்:
கிழக்கிலிருந்து முறையே, இந்திரன், அக்னி, யமன், நிருதி,
வருணன், வாயு, குபேரன், ஈசானன், என எண்மர்.
அஷ்டதிக்கஜம் (எட்டு யானைகள்):
ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம்,
புஷ்பநந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என எட்டு யானைகள் முறையே கிழக்கிலிருந்து
எட்டுத் திக்குக்கும் எட்டு.
இவற்றில் பெண் யானைகளும் எட்டு. அப்பிரம், கபிலை, பிங்கலை,
அநுபமை, தாமிரபருணி, சுப்பிரதந்தி, அங்கனை, அஞ்சனாவதி.
எட்டு ஆண் யானைகளும் எட்டுத் திக்கு பாலகர்க்கும், எட்டு
பெண் யானைகள் அவர்களின் தேவியருக்கும் முறையே வாகனங்களாகும்.
No comments:
Post a Comment