பத்ததி நூல்:
பத்ததி என்பது சைவ கிரியாக்கிரமங்களை எடுத்து விளக்கும்
நூல்.
அகோரசிவாச்சாரியார் என்பவர் ஒரு பத்ததி செய்தவர். இவர் மிருகேந்திர
ஆகமத்துக்கும் ஓர் உரை செய்தவர். மொத்தமுள்ள பதினெண் பத்திதிகளுள்
ஆகோரசிவாச்சியார் பத்ததியும், வாமதேவ சிவாச்சாரியார் பத்ததியுமே அதிகமாக விளங்கி
வருகின்றன. ஆகோரசிவாச்சியார் சமாதி சிதம்பரத்தில் இருக்கிறது.
No comments:
Post a Comment