அசரீரி எங்கிருந்து சொல்லும்?
ஆகாஷவாணி: (அசரீரி):
கர்மசாக்ஷியாக அந்தர லோகத்திலே
நிற்கின்ற ஒரு சக்தி. இதன் பெயர்தான் அசரீரி.
இந்த அசரீரி ஒலிவடிவாய் இருந்து ஆபத்து வேளையிலே சான்றுரை பகர்வது.
திருவள்ளுவர் தமது நூலை அரங்கேற்றிய காலத்தும், சீதையினது கற்பை ராமர்
ஐயுறும்போதும், பிறநேரங்களிலும் இந்த அசரீரி வாக்கு யாவராலும் கேட்கப்பட்டது.
No comments:
Post a Comment