அனுமன் பிறந்த கதை:
அஞ்சனை என்பவள் ஒர்
அப்சரப் பெண். இவள் ஒரு சாபத்தால் குஞ்சரன் என்னும் வானரனுக்கு புத்திரியாகப்
பிறந்து, விரும்பிய உருவங்களை எடுக்கும் திறமை பெற்றாள். ஒருநாள் மனுஷ உருவம்
எடுத்து ஒரு இளம் பெண்ணாகி வாயுபகவானை கூடி அனுமனை புத்திரனாகப் பெற்றாள். அதன்பின்னர், இவள், கேசரி என்னும் ஒரு
வானரனுக்கு மனைவியானாள்.
No comments:
Post a Comment