சப்தமாதர்களின்
வாகனம், படை
அபிராமிக்கு அன்னம்
வாகனம்; படை வேதம்.
மகேஷ்வரிக்கு ரிஷபம்
வாகனம்; படை பினாகவில்.
கௌமாரிக்கு மயில்
வாகனம்; படை வேல்.
வைஷ்ணவிக்கு கருடன்
வாகனம்; படை சக்கரம்.
வராகிக்கு சிங்கம்
வாகனம்; படை கலப்பை.
மகேந்திரிக்கு யானை
வாகனம்; படை வச்சிரம்.
மாகாளிக்கு பேய்
வாகனம்; படை சூலம்.
No comments:
Post a Comment