உறுதியாய் முன் கை தன்னை
உமை இள மதலை காக்க
தறுகண் ஏறிடவே என் கைத்தலத்தை மா
முருகன் காக்க
புறங்கையை அயிலோன் காக்க
பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்கு மால் மருகன் காக்க
பின் முதுகைச் சேய் காக்க!
(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்)
பாடல்-5
No comments:
Post a Comment