ஒலி எழ உரத்த சத்தத்தொடு வரு
பூதப்பிரேதம்
பலிகொள் இராக்கதப் பேய் பலகணத்து
எவை ஆனாலும்
கிலிகொள எனை வேல் காக்க!
கெடுபரர் செய்யும் சூன்யம்
வலி உள மந்தர தந்தரம்
வருத்திடாது அயில்வேல் காக்க!
(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்)
பாடல்-10
No comments:
Post a Comment