Showing posts with label துக்கதினம். Show all posts
Showing posts with label துக்கதினம். Show all posts

Saturday, April 12, 2014

ஆசௌசம் (துக்க நாட்கள்)

ஆசௌசம் (துக்க நாட்கள்)
(முன்னோர் இறந்தால் அநுஷ்டிக்க வேண்டிய துக்கதினம்);

ஜனனா-சௌசம், மிருநா-சௌசம் என இவை இரண்டு வகைப்படும்.

ஆசௌச தினங்கள்:
பித்திராதி சபிண்டர் (மூதாதையர்) இறந்தால் கடைப்பிடிக்க வேண்டிய துக்க தினங்கள்  (ஆசௌச தினங்கள்) பின்வருமாறு;
1. பிராமணர்களில் பத்து நாட்கள் துக்க தினம்.
2. க்ஷத்திரயருக்கு 12 நாட்கள்.
3. சூத்திரர்களுக்கு 30 நாட்கள்.

4. சிசுக்கள் (குழந்தைகள்) குடுமி வைக்கும் முன்பு இறந்தால் ஒரு நாளும், குடுமி வைத்த பின்பு இறந்தால் 3 நாட்களும் துக்க தினங்கள்.