Showing posts with label செய்யுள் அலங்காரம். Show all posts
Showing posts with label செய்யுள் அலங்காரம். Show all posts

Tuesday, April 8, 2014

செய்யுள் அலங்காரம் 28

தமிழ்ச் செய்யுளில் 28 வகை அலங்காரம்:

1. உருவகம்
2. உவமை
3. அடிமடக்கு
4. தீபகம்
5. நிலைமடக்கு
6. வேற்றுமை
7. வெளிப்படை
8. நோக்கு
9. உட்கோள்
10. தொகைமொழி
11. மிகைமொழி
12. சொற்பின் வருநிலை
13. தன்மை
14. வேற்றுப் பொருள் வைப்பு.
15. சிறப்பு
16. சிலேடை
17. மறுத்துமொழிநிலை
18. உடனிலைக்கூட்டம்
19. உவமாரூபகம்
20. மகிழ்ச்சி
21. நுவலாநுவற்சி
22. ஒப்புமைக்கூட்டம்
23. நிதர்சனம்
24. புகழ்ச்சி
25. ஒருங்கியனிலை
26. ஐயம்
27. கலவை
28. வாழ்த்து